யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி முத்துப்பிள்ளை அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாகரன்(கனடா), இராசகுமார்(மாதகல்), யசோகன்(கனடா), யகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கிருஸ்ணவேணி(கனடா), சறோஜினிதேவி(மாதகல்), கிஸ்ணகுமாரி(கனடா), கெங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினோசன், துசானா, சுகானா, யனுசியா, ஜனந்தன், ரனுஷ்கா, கயூரன், ரிஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.