முல்லைத்தீவு கரைச்சுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், உண்ணாப்புலவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா கனகசபை அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராமலிங்கம் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரி, கமலாதேவி, கமலராணி(இத்தாலி), காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, தர்மபாலன்- பாலா(லண்டன்), கருணாவதி, தர்மரட்ணம்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(சுவிஸ்), சிவரூபன், வினோதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வநாயகம், புஸ்பராணி, மஞ்சுளா, சிவசுந்தரலிங்கம்(தேவன்), மரிலினா, சாந்தி, வசுமதி, திலீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசாந்தினி, சுதாகரன், லோகினி, ரகுவரன், யுத்திகா, ஜதீஸ், சரண்யா, செல்லக்கண்ணன், சகானன், நிரஞ்சனா, சியாமிகா, றொய்சன், ரனோமிகா, லிதர்சன், நிவேதா, ஒக்ட்டாய், நெட்வினா, எர்கான், நெவிசன், விதுசா, அபிசன், யுகப்பிரியா, தனுப்பிரியா, ரோமிலா, அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பூர்விகா, கிருத்திகா, திறிஸ்காந்து, ஆருஜன், அனுஜினி, அக்க்ஷயா, நாசர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.