யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் குமாரரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10-11-2021
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!