யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செங்கமலம் கனகலிங்கம் அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் கணேசம்மா, அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,
கனகலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அமிர்தா, கவிதா, அஜந்தன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம்(ராசன்), கிருஷ்ணகோபால்(அப்பன்), தர்மி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரசேகரம்(அப்பன் -ஜேர்மனி), பவிதா(பவி- லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்(ஞானம்), சர்வேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலிங்கம்(மகா), பரமலிங்கம்(அச்சா) ஆகியோரின் அண்ணியும்,
பத்மாவதி(பத்மா), சாந்தகுமாரி(சாந்தா), ஜீவா ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயராணி(சந்திரா), பராசக்தி(பரா) ஆகியோரின் சகலியும்,
கீர்த்திகா, லக்ஷிகா, திலீபன், அர்ச்சனா, தமிழினி, இலக்கியா, ஆதவன், ஓவியா, ஆர்த்திக், சுருதிகா, சிறிநிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.