மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை சகில்ராஜ் அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேற்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், பிதாம்பரசிங்கம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
நர்மதா, டயானா, ரொனிஷ்டா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தினி(டென்மார்க்), பிறித்விராஜ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரட்ணரவி(டென்மார்க்), குமுதினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமா, சியாமா, வினோத், சனா, குமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Satha, Sasi, Shanthan ஆகியோரின் சகலனும்,
சிந்தி, நீல், ரமந்தி, பிரசாந்த், Thisook, ரெபேக்கா, Saloni, Ackshay, டினோஷன், Ashley, Eric ஆகியோரின் பெரியப்பாவும்,
லக்ஷன்(டென்மார்க்)- Mette(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஒஸ்கார்(டென்மார்க்), எமிலியா(டென்மார்க்), அல்மா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சைந்தவி(டென்மார்க்), சாகித்யன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
Avah அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.