யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பந்துபாலன் இராசம்மா அவர்கள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பந்துபாலன்(தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி(லண்டன்), காலஞ்சென்ற நவரத்தினம், செல்வராணி(வவுனியா), ஜெயராசா(வவுனியா), யோகராணி(லண்டன்), யோகராசா(கண்ணன்- லண்டன்), ஜெயராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், சற்குணவதி(சற்குணம்), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன், செளந்தர்ராஜன், கேதாரகெளரி, புலேந்திரன், ரஞ்சிதமலர், ஜெயராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஷாந்தன், பிரஷாந்தி, சாலினி, டினோசன், டினோசினி, சிந்துஷா, ரஜினா, ராகுலன், சஞ்சிதன், சுவாதி, ஆர்த்தி, பிரவீனா, ரஜீவன், றுக்சன், அஸ்வின், அஸ்விதா, நிதுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநிஷா, அபிஷன், நிந்துஜன், அதுஷ்ஹா, சைலுஜன், அக்சிகா, யினுசா, அனுரூபா, கேசித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தட்சணாங்குளம் வவுனியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.