யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட முளரித்திருமகள் நித்தியானந்தராசா அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தராசா(Nainar) அருணாசலம் (Nainar), புவனேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
மோகனராஜா, லோகேந்திரராஜா, பவளராஜா, சீதாலட்சுமி, வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷியந்தினி, சுகிர்தா, சியாமா, பிரேமதாசன், வேந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
மௌலீசன், சமந்தா ஆகியோரின் பெரியம்மாவும்,
ஜெனினா, அபினா, கௌசினா, தனுஷ், ஆகாஷ், அபினாஷ், சுஜா, நிஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.