மலேசியாவை Kuala Lipis ஐ பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் கந்தையா அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜீவி(ஐக்கிய அமெரிக்கா), ஜீவித்தன், ஆனந்தன், ஜீவனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமத்திரன்(ஐக்கிய அமெரிக்கா), றொமிலா, அருள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலன், டிலானி, அரண், ஆர்விண்ட், சஹானா, ஸ்ரேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தவநாயகி, பாக்கியம், அகிலாண்டேஸ்வரி, புஸ்பவதி மற்றும் குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுப்பையா, அருணாசலம், தியாகராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அம்பி, நவம், விஜய் மற்றும் ஜெயலஷ்மி(மலேசியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை), குணமாலா(பிரான்ஸ்), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
வினித்தா(லண்டன்) அவர்களின் அன்புப் பெரிய தாயாரும்,
ஆதித்தன், இந்திரஜித், சுதர்ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
NOTE : Covid -19 காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.