யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தினேஷ் மோகன் சோமசுந்தரம் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி சோமசுந்தரம், கார்மேல் தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரேமச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதிஷ்ரா(ஐக்கிய அமெரிக்கா), ருத்ரசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Neil, Dylan(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹரிஷன், ஹரிணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்டி, அன்ரன் சுந்தரம், சத்குனேஸ்வரி, மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அஞ்சலா, குலமணிதேவி, லோகநாயகி, காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜீவரட்ணம் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.