யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதேவி தேவதாஸ் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று கனடா Torontoவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு விநாயகம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கோபால் இராசநாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபி இரத்தினம், வத்சலா, கௌசல்யா, பிருந்தா மைதிலி ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும்,
சுகிர்தகலா, பத்மநாதன், சிறிதரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகிசன், மயூரி, கஜன், சேரன், நித்தியா ஆகியோரின் பாசத்துக்குரிய பாட்டியும்,
காலஞ்சென்ற வேலாயுதம், சண்முகநாயகம், சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உலோகநாயகி, கலாமதி, காலஞ்சென்ற தில்லைநடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சந்திரமணி, காலஞ்சென்ற சங்கரதாஸ், வித்தியாசாகரம், தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.