யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசவிளான், சுன்னாகம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகம் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் அம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவநாயகமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ரீகெளரி அவர்களின் அன்புத் தந்தையும்,
கஸ்ரோ அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வந், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். பார்வையில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம் இல்லை. மேலதிக விபரங்களுக்கு குடும்ப உறுப்பினருடன் தொடர்பு கொள்ளவும்.