யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இளையதம்பி அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சம்பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், யசோதினி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜி, சிவதாசன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கணபதிப்பிள்ளை மற்றும் வசந்தராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, கந்தையா, சிவபாக்கியம், விஜயலட்சுமி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவீனா, மதுஷன், பவீஷா, பினுஷன், காவியா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.