யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா இந்திராதேவி அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனகன், ஜனித், தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகம்மா, பொன்னம்பலம்(மாதகல்), செல்வராசா(மீசாலை), காலஞ்சென்ற புனிதராணி, அன்னலட்சுமி(வவுனியா), ஆனந்தராசா(கனடா), மோகனராசா(லண்டன்), கலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, விமலாதேவி(மாதகல்), பவா(மீசாலை), காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம்(துரை), ஞானகுரு மற்றும் புனிதவதி(கனடா), ஈஸ்வரி(லண்டன்), சந்திரசேகரன்(கனடா), சுலோஜனா(கனடா), கிருஷ்ண தேவராஜா(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற நிர்மலேஸ்வரன், இராசேந்திரம், சசீலா, கோகுலராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.