யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவதாசன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், பழனியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
ரதிரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கனடாவைச் சேர்ந்த சகுந்தலா, ரத்னா, இந்திரா விமலா, அரியதாஸ், நீலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிராஜ்(குவைத்), கனடாவைச் சேர்ந்த சந்திரகுமார்(Long), மைக்கல்சேவியர், அல்பேர்ட் அருள்தாஸ், ஜெயகாந்தன், தர்மபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜாந்தலா, நிவேதிகா, நிதுன், வினோத், பிரசாந் சுவாஸ்திகா, விதூசிகா, நிரோசிகா, தர்சிகா, நிவேத், ஜினோத், அஜித், பாரதி, இந்து, நந்தா, ஜேய் ஆகியோரின் அருமைப் பேரனும்,
ஆகாஷ், அக்ஷன், அக்ஷாரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.