யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிபன் குணதிலகம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், குணதிலகம், மகேந்திர வதனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
துகாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்ஷி, லக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனிந்திகா, பிரணவன்,சொறூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.