யாழ். அல்வாய் தெற்கு முள்ளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசக்தி அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபன்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை, பிரான்ஸ்), சிவராணி(இலங்கை), கிருஷ்ணராஜா(கனடா), சிவச்செல்வி(லண்டன்), திருமகள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தமலர்(பிரான்ஸ்), செல்வலிங்கம்(இலங்கை), சுனித்தா(கனடா), மதிவாணன்(லண்டன்), மகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாதவிருதயர், சிவபாக்கியம், காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிந்துஜா, அனோஜா, கிருஷாந், ரவிஷாந், ஷாலினி, சுவாஷா, கிரிஷா, கிருஷவன், மதுஷாந், துஸ்யந்தன், யதுஷன், ஆகாஸ், ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.