கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சுசீலா அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசநாயகம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலசிங்கம் புலந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோபி, சுபா(Houston,Texas) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆரன், ஈதன், மேகனா, ஷேன், ஏடன், ரேச்சல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அம்பியா, ராஜ்(Houston, Texas) ஆகியோரின் மாமியாரும்,
நந்தினி, பிருந்தாவன், பிரேமினி, ஷியாமளா, அர்வின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்சீவ், பிரதீவ், ரந்தீர், ஜனுஷா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.