கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella வை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் புஸ்பகரன் அவர்கள் 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த பொன்னம்பலம் விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மலர்(மாலா – இத்தாலி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மிதுஷா, சீதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(தயா – லண்டன்), சோதீஸ்வரி(ஜெயந்தி – லண்டன்), சிவனேஸ்வரி(சாந்தி – லண்டன்), காலஞ்சென்ற திலகேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதாம்பிகை(சசி – லண்டன்), சண்முகலிங்கம்(சக்தி – லண்டன்), பிறேம்குமார்(பிறேம் – லண்டன்), பொன்மதி(மதி – லண்டன்), தயாபரன்(தயா – இலங்கை), சர்மிளா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோசப் கென்றி(லண்டன்), சிறிரூபன்(இலங்கை), ஜசிதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
திவாகரன், ஜாபேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்ஷா, பிராந்தகன், சையிந்தவி மற்றும் தீசிதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுலக்ஷன், அனுஷன், தனுஜா, வினுஜா, அபிஜா(லண்டன்), யாசகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.