யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வளலாயை வதிவிடமாகவும், கனடா Toronto Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் குமாரசாமி அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபஈசன், குகஈசன், சுவேந்தினி, தவஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வத்சலா, தரணிகா, கெளசீலன், சிவதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
யோகசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நாகம்மா மற்றும் நேசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயிதா, ஸ்ரேயா, சாஸ்வத், ஷியாம், ஐயிஷா, சஞ்னா, சனுஸ், வைஸ்னா, வருன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.