யாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கபிரியேல்பிள்ளை அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு தம்பு ரோஸ் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பிலிப்புபிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி(கனடா), நிமலன்(லண்டன்), காலஞ்சென்ற சுகுணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன்(கனடா), மேசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், எமிலி, சாம், அருள்பிரகாசம், பாக்கியம், ஜேம்ஸ், ஞானம் மற்றும் நேசம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெரின், ஜெஸ்டன், ஜெனிசா, அன்ரனிற்ரா, அனிலா, அனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.