யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மயில்வாகனம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பரமேஸ்வரி(வரணி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
தங்கராசா, காலஞ்சென்ற யோகேஸ்வரி(மாதகல்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
சதுஷன், சயந்தன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஞானதேவி(கனடா), நவரத்தினம்(கனடா), காலஞ்சென்ற செல்வரத்தினம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா, பத்மாவதி, மணிமேகலை, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும்,
சிவகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா), சுகந்தகுமார்(கனடா), நிராதரன்(கனடா), நிவிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சப்தா(கனடா), மீரா(கனடா), மிது(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கரணிகா, கரிஷ், கைலாஷ், கெளசிகா, கெளதம், கெளசனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
கோகிலா(லண்டன்), சர்மிளா(ஜேர்மனி), கேசவன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
கனீந்திரன், திரோனன், தர்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்