யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன் செல்லையா அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கபீர்(கோபி), தனதீபன்(தங்கன்), தவசந்திரன்(மதன்), பனுஷா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரதேவி, சந்திரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஸ்ரின், றுயிக்கா, ஆயிலி, மகிந்தன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன், சினேகா, ஆரியன், அமைரா, ஜேரன், கைலன், சாதித்யன், ரமீரா, டிவேஷ், ஷாயன், செயானா, செயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.