யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமார் தனபாலசிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்தோஸ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நக்கீரன், யாழினி, இளங்கோவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.