யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ontario ஐ வதிவிடமாகவும் கொண்ட நமிர்தலதா பாலசிங்கம் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லோகநாதன், இந்திரலீலாவதி தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலசிங்கம்(நந்தன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சகன், கவிதன், விசாகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திராதேவி, டெய்சிகாதேவி, பரமதயாளன், நிர்மலானந்தன், லோகேந்திரன் ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், லோகநாதன், பஞ்சநாதன் மற்றும் புஷ்பராணி, சந்திரபாலன், சத்தியகுமார், காலஞ்சென்ற சதானந்தன், சந்திராதேவி, ஜீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரலீலா, கமலாதேவி, மனோரஞ்சிதம், ஸ்ரீகாந்தமயந்தி, காலஞ்சென்ற கிருபாகரன், புவிமதி, குகமதி, ஞானாகரன், உமாகரன், பிரகதீஸ்வரன், ரஜந்தி, ரத்னா, பிருந்தா, செந்தூரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சேந்தன், ரஹணன், சாத்விகா, தேவசா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
லவன், வர்ஷினி, பிரித்திகா, சாத்விகன், லம்போதரன், நிஷாந்தினி, சுகன்யா, பிரணவன் ஆகியோரின் ஆசை மாமியும்,
ஷோபனா, அனுசியா, அசோக், வினோத், பிரதீபன், பிரசாந்தி, சிந்துரா, மஹிதன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
சைந்தவி, சஹானா, சுபத்திரை, கார்த்திகேயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.