யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகர், ஜேர்மனி Sankt Wendel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருள்ஞானம் பொன்னையா அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று இறைவன் காலடியில் மீளாத் துயில் கொண்டார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா வரப்பிரகாசம், பிறான்சிஸ்கா தம்பதிகளின் இளைய புத்திரரும்,
காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாரந்தனையைச் சேர்ந்த லலிதா மொறீசா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜொனி, றெனீ, பெனி(கென்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரீனா, சீராளன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜெய்டன், மரீசா, ஏகன், அனேகன், யுவன், விஷ்வா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பொன்னையா மேரியோசேப், ஆசீர்வாதம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்ஞானகி, கந்தசாமி, கலின்ரா, ஜேம்ஸ் எமரன்சிலாஸ், காலஞ்சென்றவர்களான சுந்தரலக்சுமி, புஸ்பம், றெஜினா, மேரி ஸ்ரெலா, ஜேம்ஸ் ஸ்ரனிஸ்லாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.