மரண அறிவித்தல்

திரு. கந்தையா இரத்தினசிங்கம்
Born 01/11/1941 - Death 02/03/2020 ஏழாலை வடக்கு மாகியப்புலம் (Birth Place) பிரான்ஸ் Versailles (Lived Place)யாழ். ஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமனி(குஞ்சு), தங்கரத்தினம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரத்தினகுமார்(தம்பி), இரத்தினரூபன்(லண்டன்), சுதர்சகுமார்(வவா- பிரான்ஸ்), சொரூபன்(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராணி(லண்டன்), சர்வேஸ்வரி(சிந்து- பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), கஜேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், குணசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தெய்வேந்திரம் மற்றும் உதயகுமாரி(பிரான்ஸ்), ரதிமலர்(சுவிஸ்), லலிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, லீலாவதி மற்றும் அருந்தவமலர்(பிரான்ஸ்), சறோஜினிதேவி(பிரான்ஸ்), சுசிலாதேவி(பிரான்ஸ்), ஈஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற லுவென், ஜஸ்மிகா(பிரான்ஸ்), சௌமிகா(பிரான்ஸ்), ஜீவிகா(பிரான்ஸ்), டிலக்ஷன்(லண்டன்), அனுஸ்கா(பிரான்ஸ்), அனாமிகா(பிரான்ஸ்), அஜீஸ்(பிரான்ஸ்), சஸ்மிதா(பிரான்ஸ்), சயித்(பிரான்ஸ்), அபிசத்(இலங்கை), சகானா(இலங்கை), அக்சயன்(இலக்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பார்வைக்கு
06/03/2020 03:00:pm - 05:00:pm
Cimetière des Gonards
19 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
பார்வைக்கு
07/03/2020 02:00:pm - 04:00:pm
Cimetière des Gonards
19 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
கிரியை
09/03/2020 09:00:am - 12:00:pm
Cimetière des Gonards
19 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
தகனம்
09/03/2020 02:00:pm - 03:30:pm
Cimetière des Gonards
19 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
No Education Details
No Workplace Details