மரண அறிவித்தல்


திரு இராமநாதர் கந்தசாமி
Born 01/09/1937 - Death 28/12/2021 புலோப்பளை (Birth Place) புலோப்பளை (Lived Place)யாழ். புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் கந்தசாமி அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமாரி, இரவிச்சந்திரன், லலிதகுமாரி, லங்கேஸ்வரி, இலங்கேஸ்வரன், நகுலேந்திரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசகுலம், உமாகுமாரி, பரமநாதன், கவிதா, கேதினி, பிறேமசுபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,
பரிமளம் அவர்களின் அன்பு அத்தானும்,ஆறுமுகசாமி அவர்களின் அன்புச் சகலனும்,
கேதாரேஸ்வரன், கமலறஞ்சிதம் மற்றும் காலஞ்சென்ற சச்சிதானந்தம், சபாரத்தினம், சூரியப்பிரதாபன், தெய்வசபாநாதன் ஆகியோரின் பாசமிகு சிறியத்தந்தையும்,
குகதாஸ், குமாரதாஸ் ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
இளங்கீரன், சங்கவி, இளம்பருதி, அகானா, மிதிலா, அவ்யன், இளநிலா, சாளினி, காரணி, லாவணி, கவின், கபிஸ், விஸ்வா, மகிசா, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புலோப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details