மரண அறிவித்தல்
திரு கனகரட்ணம் அரசரட்ணம்
Born 02/02/1953 - Death 29/12/2021 காரைநகர் (Birth Place) கொழும்பு (Lived Place)யாழ். காரைநகர் பத்தர்கேணியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-14 கிரான்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அரசரட்ணம் அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னமுத்து(அன்னமலர் ஸ்ரோர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமினி(பிரித்தானியா), சுரஞ்சன்(கனடா), இந்துஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லவநாதன்(பிரித்தானியா), சுலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாக்ஷா(பிரித்தானியா), ஷச்சின்(பிரித்தானியா), ஷிம்ஹாய்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகேஸ்வரி தேவராஜா(கிச்சி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவமலர்(கனடா), பரமேஸ்வரன்(சந்திரன்- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 1:00 மணிமுதல் 02:00 மணிவரை பொரளை கனத்த மயானத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செயப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details