யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் யோகராணி (முன்னாள் சுருக்கெழுத்தாளார்- உயர் நீதிமன்றம், கொழும்பு) அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று கர்த்தரடிச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
தனலட்சுமி, பாக்கியலட்சுமி , சோதீஸ்மதி , செல்வநிதி, நேசமலர், சிறீகுகநிமலன் , நவமலர் , சிறீகுகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, நவரட்ணம், நடராஜா, பரமநாதன், தம்பையா மற்றும் பத்மலோஜினி, யோகேஸ்வரன், சிவகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமார்(கோபி), சாரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தினி, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா, அர்ச்சனா, ஆதவன், சகானா, லக்ஷன், ஜோவல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.