மரண அறிவித்தல்
திரு குணரட்ணம் வஸ்ரியாம்பிள்ளை (குணம்)
Born 17/09/1956 - Death 29/12/2021 பருத்தித்துறை (Birth Place) கனடா (Lived Place)யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் வஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை சந்தானா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சாமிநாதர் மாக்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி லுட்ஸ் யசிந்தா(உதயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகன், ஜெனி, பிறிந்தன், சிந்து ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டெபி, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஈத்தன், யோசுவா, ஆரியா, ஏடன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அன்ரன் மரியநாயகம், காலஞ்சென்ற அருட்சகோதரி மேரி நோபேட், லூவிஸ் செல்வராணி, லூவிஸ் செல்வமகள், காலஞ்சென்ற லலிதா, றொபேர்ட் தவராசா, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, சாந்தி, ஜெயக்குமார், சுகந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Gunaratnam Vastiyampillai was born in Point Pedro, Jaffna and lived in Montreal, Canada and passed away surrounded by family on 29th December 2021.
Beloved son of Vastiyampillai and Santhana.
He was the loving husband of Jasintha Saminathar(Uthayam).
Cherished father of Jegan, Jenny, Brinthan, Sindu.
He was a kind father-in-law to Debbie and Mayuran.
Adored grandfather of Ethan, Joshua, Aria and Aidan.
He was the little brother to Anton Marianayagam, the late Sister Mary Norbert, Louis Selvarani, Louis Selvamagal, the late Lalitha, Robert Thavarasa, and the late Navaratnam.
Brother-in-law of Vasanthi, Jayakkumar, Santhi, and Suganthi.
This Notice is provided for all family and friends.
குறிப்பு: பார்வை drive through முறையில் நடைபெறும். அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்கேற்போர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நல்லடக்கம்
04/01/2022 03:00:pm - 12:00:am
Sainte-Dorothée
655 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada
No Education Details
No Workplace Details

0 Tributes