மரண அறிவித்தல்
திரு சதாசிவம் சரவணபவ
Born 25/11/1933 - Death 28/12/2021 புலோலி (Birth Place) கனடா Mississauga (Lived Place)யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சரவணபவ அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீனலோஷனி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சசிகலா- சிவகுமார்(கனடா), கணேஷ்(இலங்கை), ஸ்ரீகிரிதரன்(லண்டன்), குகேந்திரன்(கனடா), சுபாஷினி- இன்பராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(கனடா), பிரமிநாளினி(பிரித்தானியா), இன்பராஜ்(கனடா), லுஷாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஈஸ்வரி(இலங்கை), பிரணவபவ(கனடா), புனிதவதி(கனடா), சூரியபவ(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தங்கநாதன் மற்றும் சிவனேஸ்வரி(கனடா), துரைலிங்கம்(கனடா), பாலராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிருதுபாஷினி Dominic(கனடா), பிரசன்னா(கனடா), இனோபா(கனடா), ஆதேஷ்(கனடா), அனன்யா(கனடா), Mr Dominic(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
Augstus(கனடா), Alexander(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
04/01/2022 10:00:am - 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
04/01/2022 12:00:pm
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada