யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இரத்தினசாமி அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கராணி, கோசலா, தீபன், சுதாகரன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
வேதகுரு, Rachel, சுகன்ஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வமாணிக்கம், யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கனகம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், கண்மணி, காலஞ்சென்றவர்களான நல்லநாதன், தில்லநாதன் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், மனோராணி, பரஞ்சோதி மற்றும் யோகமலர், கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கோகுலன்(கண்ணன்) மற்றும் பெனிற்றா, சவானா, ஜேடன், அயானா, அமெலியா, துஷாந்தினி ஆகியோரின் அன்புப் பேரனும்,சியாரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.