யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinfelden ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலன் சுப்ரமணியம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அருட்சோதிநாதன்(கனடா), சுதாராணி(கனடா), ஜெயராணி(இலங்கை), குலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜேந்திரன்(கனடா), விமலநாதன்(இலங்கை), கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.