யாழ். உடுவில் Love Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் அப்பாக்குட்டி அவர்கள் 04-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அப்பாக்குட்டி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
முத்துதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
குலோத்பரன், விபுலன், அமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தில்லைமலர், பவளராணிஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா, காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, தர்மலிங்கம், தங்கராஜா, ராசலிங்கம், காலஞ்சென்ற நாகேஸ்வரி, சந்திராதேவி, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீதா, சுஜேதா, அனோசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாகினி, நிதுன், கனீஷா, அட்ஷரன், செனீக்கா, ஏஞ்சலிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.