யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு எட்மன் வில்பிறற் ராஜா அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்பு மிக்கேல், செபமாலை(றேசலி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
டெய்சி எட்மன் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
றெஜெஸ்ரர் சக்கரியாஸ்(றொபின்), அன்ரன் றெனாட்சோ(கலாநிதி-றொக்சோ), லூர்த்துமேரி(றோகினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அலிஸ் ஷோபா, தவமாநிதி, ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வெனிஸ்லாஸ்(இராஜரட்ணம்), ஸ்கொலஸ்ரிக்கா(நேசரட்ணம்) யாக்கோப்பு, தங்கமுத்து கிறிஸ்கோப்பு ஆகியோரின் அன்பு இளைய தம்பியும்,
அன்னநாதன் பருநாந்து, ஸ்கெலஸ்ரிக்கம்மா(அக்னேஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றெனோஷன்(B.E engineering), றெனோஷா(Bsc), றோஜர், றொக்ஸ்னா, றோய்சன், நேருகா, நேத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.