மரண அறிவித்தல்
திரு இராசையா சுப்பிரமணியம்
Born 10/06/1931 - Death 12/01/2022 வேலணை வடக்கு (Birth Place) கனடா Brampton (Lived Place)யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிற்பனையை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுப்பிரமணியம் அவர்கள் 12–01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கைலாயபிள்ளை, கனகம்மா, மற்றும் சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பூங்காவனம் மற்றும் சீவரெட்ணம், புவனேஸ்வரி காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், சிவபாதசுந்தரம், மற்றும் நடராஜா ஆகியோரின் மைத்துனரும்,
ரகுநாதன்(ஜேர்மனி- Asia Samuthiram Hückelhoven), குகநாதன்(குணம் - கனடா), உதயராணி(கௌரி- கனடா), வசந்தராணி(வசந்தா- கனடா), இந்திரானி(சாந்தி, கனடா), திருநாதன்(திரு- கனடா), விஜயராணி(விசயமலர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜலஜா(ஜேர்மனி), றஜனி(கனடா), ஆனந்தராஜா(கனடா), பாலசிறி(கனடா), குகனேஸ்வரன்(கனடா), சமீரா(ஆஷா- கனடா), குணசிங்கம்(ராசன்- கனடா) ஆகியோரின் மாமனாரும்,
தர்சன் - அபிரா, ஜனோஜன், பானுகன், நிஷானா, நிதன், அருள்தாஸ் - நிருத்திகா, சாளினி - நிரோஜனனன், துஷா - நிஷாந், சகீலன், கவிஷா, பானுஷா, திலக்க்ஷா, பரணிதரன், சாரா, கஜீபன், சஜீபன், மகீபன், திருஷான், ஷாதியா, நிதுஷா, திவீதன், டனுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வீரா, அருவி, கிருஷ்ணவி, ஆரி, அய்ரா ஆகியோரி்ன் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை 30 Bramwin Court, Brampton, Ontario, LGT 5G2, Canada என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details