யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் சுப்ரமணியம் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்ரமணியம் கௌரி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பஞ்சலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஸ்வரி பரமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
துஷாந்தி, நிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனார்த்தன் சச்சிதானந்தம், கார்த்திபன் கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமலிங்கம், பஞ்சாமிர்தம், கமலாசினி, பாக்கியவதிஅம்மா, தயாளகுலசிங்கம், பாபநாதசிவம், வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.