மரண அறிவித்தல்
திருமதி மல்லிகாதேவி தர்மகுலசிங்கம்
Born 21/09/1951 - Death 14/01/2022 அச்சுவேலி (Birth Place) சுவிஸ் Luzern (Lived Place)யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தர்மகுலசிங்கம் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லர் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மினி(ஜெனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,விக்னராஜா(ஈசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஹரிஷ், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பூபதி அம்மா, செல்வரட்ணம் மற்றும் வசந்தலாதேவி(கனடா), பரமேஸ்வரன்(சுவிஸ்), விக்னேஷ்வரன்(ஜேர்மனி), கலாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(பிரான்ஸ்), துரைசிங்கம்(இலங்கை), ரட்ணசிங்கம்(இலங்கை), புவிராஜசிங்கம்(இலங்கை), குமாரகுலசிங்கம்(இலங்கை), விஜயகுலசிங்கம்(பிரான்ஸ்), ராஜகுலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜகுமாரி, ஜெயவீரசிங்கம்(பிரான்ஸ்), சிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
16/01/2022 03:00:pm - 07:00:pm
Cemetery Friedental Lucerne
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
17/01/2022 03:00:pm - 07:00:pm
Cemetery Friedental Lucerne
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland