யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜோசப் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான றேமன் ஜோசப் மரியமதலேனால் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ராசமணி- தங்கராஜா, புஸ்பம்- றெமிசியர், காலஞ்சென்ற பிலோமினா- ஜோசப், அன்னமேரி- ராசநாயகம், றீற்றா- லோறன்ஸ், செலின்- பிராசிஸ், தோமஸ்- ஜோசப், நவமணி- மரியயாகப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நளினி சேவியர் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மாமியாரும்,
நிக்ஷன் சேவியர், ஜென்சன் சேவியர், ஸ்ரெபனி சேவியர், சாளினி, சின்டி, சேரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்லன், ஒஸ்ரன், அறியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.