மரண அறிவித்தல்
திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் (நந்தினி)
Born 25/12/1960 - Death 16/01/0022 கொக்குவில் மேற்கு (Birth Place) கனடா (Lived Place)யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்தையா ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,மயூரன், செந்தூரன், சகாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாரதா அவர்களின் அன்பு மாமியாரும்,
சாந்தினி(இலங்கை), சௌதாமினி(இலங்கை), கிருபானந்தன்(ஜேர்மனி), உமாசங்கர்(கனடா), குமுதினி(கனடா), காலஞ்சென்ற உதயசங்கர், கோபிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலர்(சிங்கப்பூர்), இரத்தினம்(கனடா), தனலஷ்மி(இலங்கை), மங்கையர்க்கரசி(இலங்கை), சோதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகநாதன், பரமேஸ்வரன், விக்னேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
19/01/2022 04:15:pm - 12:00:am
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

0 Tributes