ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும்,
அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.