யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சச்சிதானந்தம் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் செல்லையா(பிரபல வர்த்தகர் சுன்னாகம்), பரமேஸ்வரி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Raymond Boilard, Ghyslaine Daigle தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டயனா இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹசினா, நட்டாஷா, றோகான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Lloyd Profeiro அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்பழகன், அருளழகன்(கனடா), ஆனந்தஅழகன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அற்புதஅழகன்(ஜேர்மனி) மற்றும் இராசகிருஷ்ணன், புவனேஸ்வரன், நாகேஸ்வரன், மகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, சரோஜாதேவி(கனடா), ராதிகா, வதனா(ஜேர்மனி), வினோதினி, சரோஜினி, ரஜினி, திவ்வியபிரேமா, Louise Boilard, Alain Boilard, Nicole Boilard, Roger Boilard(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Layla Profeiro, Jasmine Profeiro ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.