மரண அறிவித்தல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
Born 30/05/1961 - Death 24/04/2022 அளவெட்டி (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா லண்டன், இந்தியா போரூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இரவீந்திரகுமார் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பத்மாவதி தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான யோகராசா பூலோகசுந்தரி(வேவி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மென்மொழி(சுதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்து, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆன்சன்(கஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சயன், இமையா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தெய்வரஞ்சினி(ஜேர்மனி), உதயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற காந்தன், தேவரஜனி(கனடா), நளினி(ஜேர்மனி), ஜனார்த்தனி(கிரிஜா- கனடா), சந்திரகுமார்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருதரமூர்த்தி, பிறேமசுகந்தினி, சிவகுமாரன், பகீரதன், ஐங்கரமூர்த்தி, ஜெனனி, நிமலன்(இலங்கை), விமலன்(கனடா), வசந்தினி(லதா- இந்தியா), ஞானமொழி(கீதா- சுவிஸ்), தமிழினி(இலங்கை), அகிலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவகி, பிரவீன், கிரிஜன், பிரகாஷ், காயத்திரி, பிரசன்னா, சாமினி, சௌமியா, பவன், பிருந்தா, பிரித்திகா, பிரிஷா, செந்தூரன், சிந்துஜன், பிரியங்கா, டன்சிகா, விதுஷா, வியோஷன், உத்ரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெனீவன், ஜெசிந்தன், ஜெனகன், கிஷானி, யுஷானி, சுயானி, பவிஷன், அஜினா, ஜெனேஷன், கஜானுகா, கதுர்ஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,ஜெயந்தன்(இந்தியா), ஜெயசங்கர்(சுவிஸ்), அருள்ராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகலனும்,
சுகந்தினி(இலங்கை), லிங்கேஸ்வரி(கனடா), தீபலக்சுமி(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
30/04/2022 06:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
01/05/2022 09:00:am - 09:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
01/05/2022 09:30:am - 11:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
01/05/2022 11:30:am
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada