யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,
காலஞ்சென்ற முத்து சீதேவன் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பையா அவர்களின் அருமை மனைவியும்,
பத்மாவதி(ஜேர்மனி), ஞானதீஸ்வரன்(அருள்- கனடா), அம்பிகாவதி(வசந்தி- கனடா), மகேந்திரன்(சிறி- கனடா), கலாநிதி, மனோறதி(கனடா), காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், டிபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பூவதி(கொலண்ட்), இராஜதுரை(சிறுப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.