மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம், காரைநகர், கொழும்பு,
திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பார்வதி சேனாதிராஜா அவர்களின்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும் எங்களை
வளர்த்தெடுத்த எமதருமை அம்மாவே!
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்க முடியாது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!